The Jaffna OBA is organizing an annual get together on 12th September 2010, with a motive of providing a platform for alumni-student interaction.
The get together will be a blend of social, sports and cultural events and will be held in the college compound. Fun events specially organized for the alumni will commence in the evening of 12th September and will be followed by dinner.
The Jaffna OBA has decided to make it a regular annual event to faciliate past students to meet at least once a year in the College.
The OBA Executive Committee, to make it convenient for the participants has scheduled the event on 11th and 12th of September 2010 taking the Nallur temple annual festival timing in to concideration, which will be held from 15th August for 25 Days.
This event will give an opportunity for the old boys to revive their college day memories.
The organizing committee of the Annual Get Together requests the support and active participation of the oldboys to make the event a grand success.
Interested participants can register on the web and confirm their participation. Registration Link: http://www.jhcobajaffna.com/reg/
அன்னையின் மடியில்-2010 on 12 September 2010
Organized by Old Boys Association Jaffna Hindu college Jaffna,Srilanka
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் யாழ்ப்பாணம் பழையமாணர் சங்கத்தினர் அன்னையின் மடியில் -2010 என்ற வருடாந்த ஒன்றுகூடல் ஒன்றினை கல்லூரியில் ஏற்பாடுசெய்திருக்கின்றனர் இந்நிகழ்வு எதிர்வரும் 12ம்திகதி காலை கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்வில் உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் சகல பழையமாணவர்களையும் அணிதிரளுமாறு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தினர் கோருகின்றனர் .பழையமாணவர்கள் தமது குடும்ப சமேதர்களாக இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது நினைவுகளை மீட்டும் அதேவேளை பரஸ்பரம் பழைய உறவுகளை புதுப்பித்துக்கொள்ளவும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வளர்ச்சிக்கு தமது பங்களிப்பினை வழங்கவும் முடியும்.
நிகழ்வு சம்பந்தமான சில முக்கிய தகவல்கள்:
நிகழ்வு 12ம் திகதி மாத்திரம் நடைபெறும்
காலை 9.00 மணிக்கு கல்லூரியில் விருந்தினர் பதிவு ஆரம்பம்
காலை 9.30 மணிக்கு கல்லூரியில் நிகழ்வுகள் ஆரம்பம்
அதிபரின் விபரண கருத்துரை
சர்வதேச பிரதிநிதிகள் கருத்துரைகள்
மதியம் 12.30 மதியம் மதியபோசனம் கல்லூரிவிடுதியில் நடைபெறும்
சர்வதேச நிறைவேற்றுக்குழு உருவாக்குவதுதொடர்பான சிநேகபூர்வ கலந்துரையாடல்
மாலை 6.30 இரவுவிருந்துக்காக விருந்தினர்கள் கல்லூரியில் இருந்து யாழ் நகருக்குள் விருந்தினர் விடுதிக்கு அழைத்துச்செல்லப்படுவர்
இரவு விருந்தில் சர்வதேச நிறைவேற்றுக்குழு தொடர்பான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்
நிகழ்வில் கல்லூரி பழையமாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளமுடியும்
முன் பதிவு செய்து கொள்வதன் மூலம் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ளலாம்
நுழைவுக்கட்டணம் (500/= அல்லது 1000/=) சகல தரப்பினரையும் உள்வாங்குவதற்காக மட்டுமேயன்றி கவனிப்பில் வேறுபாடு இல்லை
சிபார்சுசெய்யப்பட்ட உடை- தமிழர் தேசிய உடை அல்லது கோர்ட்சூட் (கட்டாயம் இல்லை)
நண்பர்களே இந்நிகழ்வு சம்பந்தமாக உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இவ்வழைப்பினை உங்கள் கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிவையுங்கள் .பதிவுகளையும் முன்கூட்டியே செய்யுங்கள் அதன்மூலம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய எமக்கு வாய்ப்பு கிட்டும்.நீங்கள் அங்கம் வகிக்கும் பழையபாணவர் சங்கத்தினருக்கும் இதுபற்றி தெரியப்படுத்தவும் அத்துடன் நீங்கள் சார்ந்த ஊடகங்கள் வாயிலாக முடியுமானவரை தெரியப்படுத்தவும் அல்லது எமது தளத்துக்கு ஒரு இணைப்பு கொடுக்கவும் எவருக்கும் தனிப்பட்ட ரீதியில் இதுவரை அழைப்பிதழ்கள் அனுப்பப்படவில்லை.முடிந்தவரை முயற்சிக்கின்றோம். சகல பழையமாணவர்சங்கங்களையும் பழையமாணவர்களையும் பகிரங்கமாக அகமகிழ்வுடன் அழைக்கிறோம் வாருங்கள் அணி சேருங்கள்.
Registration Link -1
Registration Link -2:FaceBook Events
Jaffna Hindu College Database Regsistration: http://kerni.jaffnahindu.org
wwtest






wwtest


