Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home International Australasia

ஈழத்து கலைஞர்களை கௌரவித்தனர் சிட்னி பழைய மாணவர் சங்கத்தினர்
Posted on: 21/09/2015 (Monday)
ஈழத்து கலைஞர்களில் யாழ் இந்துவின் பழைய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை வெளியுலகத்திற்கு எடுத்துக் காட்டும் நோக்குடனும், மற்றும் ஈழத்து இசைத்துறை, சினிமாத்துறைக்கு அவர்களின் பங்களிப்பினை மெச்சியும் யாழ் இந்து சிட்னி பழைய மாணவர் சங்கம் அக் கலைஞர்களுக்கு “இந்துவின் கலைஞன்” என்ற உயரிய விருதினை வழங்கி கௌரவிக்கின்றது. இவர்களின் திறமை மேன்மேலும் வளர்ந்து உலகப்புகழ் பெற்ற கலைஞர்களாக இவர்கள் மிளிர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து இந்த கெளரவித்தினை யாழ் இந்து சிட்னி பழைய மாணவர் சங்கம் வழங்குகின்றது. இக் கெளரவத்தினைப் பெறுபவர்களின் பெயர் விபரம் மற்றும் இசைத்துறை, சினிமாத்துறைக்கான அவர்களின் பங்களிப்பு பற்றிய விபரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
வாழிய யாழ் இந்து நீடு
தமிழ் வாழ்வுகள் சிறந்திடும் கலைகளின் ஊடு
 
இந்துவின் கலைஞர்ள் - இசைத்துறை மற்றும் சினிமாத்துறை
 
முத்துக்குமாரு கோபாலகிருஷ்ணன் (யாழ் இந்துவில் 1952 காலப்பகுதி) - இசை அமைப்பாளர்
கலாபூஷணம் முத்தையா தனபாலசிங்கம் (யாழ் இந்துவில் 1960 – 1967) – கொங்கோ, பொங்கோஸ் கலைஞன்
குமாரசூரியர் குமாரவேல் (யாழ் இந்துவில் 1975 – 1983) – பாடலாசிரியர், இசையமைப்பாளர்
இராமச்சந்திரன் சுரேஸ் (யாழ் இந்துவில் 1982 – 1991) - பாடலாசிரியர்
கலாநிதி   ஸ்ரீ தர்ஷனன் (யாழ் இந்துவில் 1986 – 1994) – பாடகர், யாழ் பல்கலைக் கழக இசைத்துறை பீடாதிபதி
கோபாலகிருஷ்ணன் சத்தியன் (யாழ் இந்துவில் 1986 – 1991) - இசை அமைப்பாளர்
மேகநாதன் அமலன் (யாழ் இந்துவில் 1996 – 2004) – எடிட்டிங், கிராபிக்ஸ் வடிவமைப்பு
அருணாசலம் ஜெகதீஷ் (யாழ் இந்துவில் 1997 – 2004) – இசை அமைப்பாளர், பாடகர்
சிங்கராசா மயூரன் (யாழ் இந்துவில் 1997 – 2004) - ட்ரம்ஸ், ஒக்ரபாட் வாசித்தல், பாடகர்
கனகநாயகம் வரோதயன் (யாழ் இந்துவில் 1998 – 2006) - குறும்பட இயக்குனர், நடிகர்,  தயாரிப்பாளர்
சுதேஷ் பசுபதி (யாழ் இந்துவில் 1998 – 2006) - குறும்பட இயக்குனர்
குகேந்திரன் கிருத்திகன் (2000 – 2008) – நடிகர்,  இயக்குனர்
சிவஞானம் ஜனகன் (யாழ் இந்துவில் 2001 – 2009) – நடிகர்,  இணை இயக்குனர், எழுத்தாளர்
புவிராஜ் இரோசன் (யாழ் இந்துவில் 2001 – 2009) - பாடலாசிரியர்
கனகராஜா சுதர்சன் (யாழ் இந்துவில் 2002 – 2010) – குறும்பட, திரைப்பட இயக்குனர்
சுகன்யன் சுந்தரேஸ்வரன் (யாழ் இந்துவில் 2003 – 2011) - இசையமைப்பாளர், ஒலி பொறியாளர் 
அருள்பரன் உமாகரன் (யாழ் இந்துவில் 2004 – 2012) – நடிகர், பாடலாசிரியர்
கருணாநிதி சாய்சங்கர் (யாழ் இந்துவில் 2004 – 2012) – இயக்குனர்
கேதீஸ்வரன் துஷ்யந்தன் (யாழ் இந்துவில் 2010 – 2012) - இசை அமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர்
தனபாலசிங்கம் மதீசன் (யாழ் இந்துவில் 2005 – 2013) – பாடலாசிரியர், இசையமைப்பாளர்
பத்மநாதன் விஷ்ணுகரன் (யாழ் இந்துவில் 2005 – 2013) – பாடகர்
செந்தில்செல்வன் உசாந் (யாழ் இந்துவில் 2006 – 2014) - புகைப்படக் கலைஞன், கலை இயக்குனர்
சிவநாதன் அனுசாந் (யாழ் இந்துவில் 2006 – 2014) – இயக்குனர், புகைப்படக் கலைஞன்
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 College   
The 8th Battle of Hindus ends in draw; Jaffna Hindu showed power play in the last overs. Dep. Speaker Sumathipala Chief Guest
 Sri Lanka   
Jaffna OBA AGM held on 5th March 17; Dr.V.Yoheswaran President again
 College   
Battle of Hindus: Big match between Colombo and Jaffna Hindu from 3-4th March
 Hindu Circle   
Maha Sivarathri on Friday 24 Feb 2017
 College   
Workshop on Rights to Information Act; Dr.V.Yoheswaran Chief Guest
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:

N. Arul Neel Ranjith (Sri Lanka) Posted Date: September 21, 2015 
Great Job

Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube