Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

Sangabishegam at Sivagnana Bhairavar Temple
Posted on: 03/07/2016 (Sunday)
Sangabishegam for our college deity Sri Sivagnana Bhairava Peruman was held on the 23rd June 2016 at 8.00 AM. 1008 counches were layed for the sangabishegam, which was organized to invoke blessing to the school and the Hindu community. Principal, teachers, students and old boys joined in the abishegam. A special melak kacheri also was held.
 
Following the sangabishegam, Lord Bhairavaperuman was taken on a procession along KKS road, Arasady road, and then returned back to school via Kasturiyar road. That was followed by an almsgiving at the temple.
 
இன்றைய தினம் (23.06.2016) யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவர் ஆலயத்தில் காலை 8.00 மணி முதல்1008 சங்குகள் வைத்து சிவஞான வைரவப் பெருமானுக்கு சங்காபிசேகம் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இந் நிகழ்வில் சிறப்பு மேள கச்சேரியும் இடம் பெற்றது. இதனை தொடர்ந்து எம்பெருமான் வீதியுலா காங்கேசன் வீதியூடாக அரசடி வீதிக்கு வந்து பின் கஸ்தூரியார் வீதி வழியாக கல்லூரிக்கு வந்தடைந்தது. வீதியுலாவின் போது மாணவர்கள் பஜனைகள் பாடிய வண்ணம் எம்பெருமான் பின்னாலேயே வந்தனர். இம் முறை எமது கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டுக் கழகம், Interact club ஆகியன  தாகசாந்தி நிலையங்களை அமைத்து மாணவர்களுக்கும் வீதியால் சென்றவர்களுக்கும் குளிர்பானங்களை வழங்கினார்கள்.
 
இறுதி நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் வீதியுலா வந்ததனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.
 
 
 
 
 
 
 
Recent Posts
 College   
Inter House Athletic Meet held on 16th Feb; Mr.Loga Pradhaban Chief Guest; Champions - Sellathurai
 Hindu Circle   
Maha Sivarathri is on Tuesday, 13 Feb 2018 ; ANZ 14 Feb
 College   
Mr.Sathasivam Nimalan appointed as the new Principal of Jaffna Hindu
 Canada   
JHCA Canada AGM held on Dec 9th, Krish Ratnasingham was elected as President
 College   
3A's 21 and 2A 1B 25 for Jaffna Hindu in the GCE (A/L) 2017 Results: District 1st in Bio and Eng.Tech
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
Jaffna Hindu Jan 2018
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube