Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home Hindu Circle Hindu Culture

Puradathi Sani Viratham 2016 starts tomorrow, 17 Sep
Posted on: 15/09/2016 (Thursday)

Puradathi Sani Viratham starts tomorrow, 17 September 2016, and the fasting will continue on Saturdays till 15 October 2016. Special poojas and navagraha homam will be held in temples on Saturdays all over the world. Hindu devotees observe this fasting and offer special prayers to lord Saneeswaran to get relieve from the sani thosam. 

பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!
 
சனீஸ்வரனைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்பது சோதிடப் பழமொழி. அதனால் புரட்டாதி சனி விரதத்தை மக்கள் சிரத்தையுடன் மேற்கொள்வார்கள். ஒருவருடைய இராசியில் சஞ்சரிக்கும் போது பல கஸ்டங்களையும் நஸ்டங்களையுந் தந்து துன்பப்படுத்திய சனி பகவான் அவ் இராசியை கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஸ்டங்களை ஈடுசெய்யும் வகையில் நன்மைகளை கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.
 
சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாதி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணைய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்ளெண்ணை விளக்கேற்றி, அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம், கோளறுபதிகம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபடவேண்டும். அதன்பின் சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் காகங்களுக்கு உணவு படைத்து அவை உண்ட பின்னர் உணவருந்தி விரதத்தை முடிக்கவேண்டும்.
Recent Posts
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
 Hindu Circle   
The Tamil New Year (Avilambi) dawns on Fri 14th Apr 2017 at 12.48 AM
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube