Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

Prefects for 2016/17 were inducted on Friday, 1 July 2016
Posted on: 03/07/2016 (Sunday)
The school prefects for the year 2016/17 were inducted on Friday, the 1st July 2016, at the Kumaraswamy Hall under the patronage of Principal Mr.I. Thayanantharajah. The induction ceremony started at 8.30 AM with prayers. Following that, the Principal addressed the newly selected prefects. In his address, the Principal outlined the duties of prefects and advised them on their responsibilities. Following that the badges for the new prefects were pinned and they took oath under the guidance of the Senior Prefect Theivendram Aathavan and accepted their duties.
 
Senior Prefect T.Aathavan welcomed the new prefects and explained the duties and responsibilities of a prefect and shared the issues he faced and his experiences in carrying out the duties.
 
The prefect induction ceremony concluded with the college song.
 
 
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2016ஆம் வருடத்திற்கான மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.
 
கல்லூரி அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா தலமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. காலை 8.30 மணியளவில் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. கல்லூரி அதிபர் அவர்கள் தந்து உரையில் மாணவ முதல்வர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிவுத்தல்களை வழங்கினார்.
 
 தொடர்ந்து மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டப்பட்டது. சிரேஷ்ட மாணவ முதல்வன் செல்வன் தெ. ஆதவன் அவர்கள் புதிதாக பதவியேற்ற மாணவ முதல்வர்களுக்கு அவர்களது கடமைகள் தொடர்பான விளக்கங்களினையும் தாம் எதிர்கொண்ட பிரச்சினைகளின் அனுபவங்களினையும் பகிர்ந்துகொண்டார்.
 
பதவியேற்ற மாணவ முதல்வர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வுஇடம்பெற்றது, அத்துடன் நிகழ்வுகள் யாவும் கல்லூரி கீதத்துடன் இனிதே நிறைவுற்றது. இவ்வருடத்திற்கான மாணவ முதல்வர்கள்  அவர்களின் திறமை சார் புள்ளிகளினூடாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நாடாத்தப்பட்ட தேர்தலின் மூலமும் தெரிவுசெய்யப்பட்டனர்.
 
 
புதிதாகப் பதவியேற்ற மாணவமுதல்வர்கள் விபரம் வருமாறு :
 
 
1. T.விதுசன்
2. S.சஜீந்திரா
3. S.விஷாகனன்
4. S.மைத்திராஜ சர்மா
5. S.ஜசிந்தன்
6. R.கஜானாத்
7. S.சாஜகான்
8. M.வத்சலன்
9. L.சிவலக்ஷன்
10. T.சரவணன்
11. P.கஜலக்ஸ்மன்
12. T.கோபிநாத்
13. T.உமேஷ்
14. J.ஜெகஜீவன்
15. P.கஜேந்திரன்
16. S.முகுந்தன்
17. S.ஜனுபன்
18. R.ஆரூரன்
19. M.கோகுலன்
20. P.பகீரதன்
21. R.சாரங்கன்
22. A.டினோஜன்
23. S.லதுசன்
24. S.இந்துருஜன்
25. K.சூர்யா
26. R.சஜீபன்
27. S.சிவகரன் 
28. S.சிந்துஜன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
 Hindu Circle   
The Tamil New Year (Avilambi) dawns on Fri 14th Apr 2017 at 12.48 AM
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube