Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Education

AL2005 sponsors Late Mr.K.Sabanayagam memorial prize for students excelling in Maths
Posted on: 03/07/2016 (Sunday)

The old students of Jaffna Hindu AL 2005 batch have initiated a prize scheme to motivate students to learn mathematics. Starting from this year's prize day, they will be awarding Sabanayagam trophies and rewards to the students who excel in Mathematics at Jaffna Hindu College. The awards will be given in memory of their one time class teacher and a great teacher Late Mr.K.Sabanayagam. Mr.K.Sabanayagam was not only a great teacher but also was an inspiration to the students and had influenced them in their personality development.

யாழ் இந்துக் கல்லூரியில் கணித ஆசானாக மிகச்சிறப்பாக நீண்ட காலம் சேவையாற்றி இளைப்பாறிய அமரர் கணபதிப்பிள்ளை சபாநாயகம் ஆசிரியர் அவர்கள், வகுப்பாசானாகவும் நல்லாசானகவும் விளங்கியதோடு மட்டுமல்லாது எம் அனைவருக்கும் சிந்தனைத்தூண்டியாகவும் செயற்பட்டு மாணவர்  ஆளுமை விருத்தியில் அளப்பரியபங்காற்றினார். கணித பாடத்தின் மீதான விருப்பத்தினை இயல்பாகவே மாணவர்களிடம் விதைக்கும் சபாநாயகம் ஆசிரியர் அவர்களின் கற்பித்தல் பாணி உலகெங்கும் பல கணித விஞ்ஞான துறைசார் விற்பன்னர்களை உருவாக்கியிருக்கிறது.

அன்னாரிடம் கல்விகற்ற 2005 உயர்தரப்பிரிவு மாணவர்களால் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களிடம் கணித பாடத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டும் முகமாக வருடாந்தம் யாழ் இந்துப் பரிசுத்தினத்தில் கணித ஆசிரியர் அமரர் கணபதிப்பிள்ளை சபாநாயகம் ஞாபகார்த்தமாகக் கணித பாடத்திற்கான பதக்கமும் பரிசும் வழங்கப்படவுள்ளது.

இப்பரிசு இவ்வருட பரிசுத்தினம் முதல் வழங்கப்படும்.

  • தரம் 6-8 மாணவர்களை ஆரம்பப்பிரிவு, மற்றும் தரம் 9-11 மாணவர்களை மத்தியபிரிவு என இரு தனிப் பிரிவுகளாகக் கருதி ஒவ்வோர் பிரிவிலும் ஒன்பது தவணைப் பரீட்சைகளிலும் கணித பாடத்தில் அதிகூடுதலான கூட்டுத்தொகைப் புள்ளிகளைப் பெற்ற மாணவரிற்கு ஓவ்வோர் தங்கப்பதக்கமும் தலா 10,000 ரூபா பணப்பரிசிலும் வழங்கப்படும்.
  • அதாவது ஆரம்பப்பிரிவுக்கான பரிசு தரம் 9 இல் கற்கும் மாணவர் ஒருவருக்கும், மத்தியபிரிவுக்கான பரிசு உயர்தரம் முதல்வருடத்தில் கற்கும் மாணவர் ஒருவருக்கும் வருடாந்தம் வழங்கப்படும்.

 

 

Recent Posts
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube