Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home Hindu Circle Interviews

Kurukulam, a video sharing the experiences of teachers, was released by 9D (2008)
Posted on: 24/03/2016 (Thursday)
Kurukulam was an initiative by the old boys of 9D (2008 batch) to document the college teacher’s view and experiences at Jaffna Hindu and their time at college. The documentary was released as a book in 2008 and now with the introduction of technologies in Jaffna, they have captured the Kurukulam documentary as a video. It was sponsored by JaffnaHindu.org
 
ஆசிரியர்களின் சேவைகளை நெஞ்சில்  நிறுத்தி அவர்களின் அனுபவப்பகிர்வுகளை ஒளிபடமாக்கியுள்ளனர் குருகுலம் குழுவினர். இந்த குருகுலம் ஒளிப்பட வெளியீடு கடந்த வருடம் டிசம்பர் 30 திகதி யாழ் இந்து சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்திய துணைத்தூதுவர் திரு.அ.நடராஜன் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார்.
 
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வளர்ச்சியில் தம்மை உரமாக்கிக்கொண்ட ஆசிரியர்களது போற்றத்தக்க சேவையை கௌரவப்படுத்தும் முகமாக 2008 ஆம் ஆண்டு 9D வகுப்பில் கற்ற மாணவர்களால் JaffnaHindu.Org இன் அனுசரணையோடு உருவாக்கப்பட்டதே "குருகுலம்" எனும் ஒளிப்பட ஆவணப்பேழை.
 
இவ்விழாவின் தலைவர் திரு.சண்முகநாதன் சந்தோஷன் (9D) மற்றும் பேச்சாளர்.திரு.ஜீவரட்ணராஜா சஜீவன் (9D) பேசிகையில் கீழ் வருமாறு குறிப்பிட்டனர்.  ஆவண இறுவெட்டு. கற்பித்தலைத் தாண்டி ஒரு ஆசிரியருடைய எல்லாக் கோணங்களிலுமிருந்தான எண்ண ஓட்டங்களை ஓளி,ஒலி வடிவில் பதிவுசெய்து இனிய நினைவுகளாக, காலங்கள் கடந்தும் வாழும் படைப்பாக்கமாக வெளியிடுவதில் பெருமையும் ஆனந்தமும் அடைகின்றோம். முன்னை நாள் அதிபர்கள், ஆசிரியர்களின் சிரிப்பையும் சிந்தனையையும் கவலைகளையும் ஆதங்கங்களையும் மிகக் கவனமாக எங்கள் கமராக்கள் பதிவுசெய்துகொண்டன.அழியாத நினைவுகளை மீட்க நினைப்பவர்கள் உள்ளே வாருங்கள் குருகுல வாசல்.
 
 
 
 
 
 
 
 
 
Kurukulam Video Documentary Full Version online
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 College   
His Excellency Maithiripala Srisena visited Jaffna Hindu and opened the Technological Faculty
 Hindu Circle   
Navarathri viratham starts on 20 Sep 2017, Saraswathi Pooja on 29th, Vijayathashami on 30th
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube