Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Education

இந்து மாணவர்களுக்கு தன்னியக்க எந்திரவியல் செயலமர்வு
Posted on: 27/06/2015 (Saturday)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இளைய பழைய மாணவர்களின்   இளையோர் குழுமத்தினரால் (Youth Wing) கல்லூரி மாணவர்களுக்கு  தன்னியக்க எந்திரவியல் தொடர்பான அடிப்படை செயலமர்வுகள்  27/06/2015 சனிக்கிழமை அன்று கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை இடம்பெற்றது.  இந் நிகழ்வுகளினை கல்லூரியின் பிரதி அதிபர் திரு சதா நிமலன் அவர்கள் ஆசியுரை நிகழ்த்தி ஆரம்பித்து வைத்தார்.  
 
தன்னியக்க எந்திரவியல் தொடர்பான அடிப்படை விடையங்கள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டதுடன், இதற்கான விரிவுரைகளினை 2009 உயர்தர பழைய மாணவர்கள் மேற்கொண்டனர்.
 
இச்செயலமர்வானது இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், செயலமர்வுகள் தொடர்சியாக இடம்பெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இவ்வாறான புது முயற்சிகளின் எமது மாணவர்கன் திறமைகளுக்கு களம் அமைத்துகொடுக்கும். 2009 உயர்தர மாணவர்களுக்கு (Youth Wing 2015 ) எமது பாராட்டுக்கள். இந்துவின் இணையத்திற்காக யாழில் இருந்து சுஜீவன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
 Hindu Circle   
The Tamil New Year (Avilambi) dawns on Fri 14th Apr 2017 at 12.48 AM
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
 College   
Abinanthan from Jaffna Hindu tops in GCE (O/L) 2016 results in Tamil medium; 100% pass rate at Jaffna Hindu
 College   
The 8th Battle of Hindus ends in draw; Jaffna Hindu showed power play in the last overs. Dep. Speaker Sumathipala Chief Guest
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube