Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home Hindu Circle Reunion

இந்துவின் இளையோர் சங்கமித்த Cricket Fiesta 2015
Posted on: 12/04/2015 (Sunday)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இளைய பழைய மாணவர்களின் Youth Wing குழுவினரின் ஏற்பாட்டில் JHC Cricket Fiesta 2015 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியானது 12/04/2015 ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை கல்லூரி மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
 
பாடசாலையிலிருந்து வெளியேறிய இறுதி 5 வருட உயர்தரப்பிரிவில், ஓர் பிரிவிலிருந்து இரண்டு அணிகள் வீதமும், யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்க அணி, மற்றும் 2008 உயர்தர அணியினர் அடங்கலாக 12 அணிகள், ஆறு பந்துப்பரிமாற்றம் கொண்ட இப்போட்டித்தொடரில் பங்குபற்றினர்.
 
காலை 8.30 மணியளவில் இவ்வருடத்திற்கான Cricket Fiesta நிகழ்வினை கல்லூரியின் பிரதி அதிபர் திரு சதா நிமலன் அவர்கள் ஆரம்பித்துவைத்தார். அதனைத்தொடர்ந்து விருந்தினர்கள், அணித்தலைவர்களின்  Cricket Fiesta ஞாபகார்த்த கையொப்பமிடும் நிகழ்வு நடைபெற்றது.  6 பந்துப்பரிமாற்றம் கொண்ட தொடர்போட்டிகள் ஆரம்பம் முதல் இறுதிவரை ஆரவாரம் குறையாமல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதொருவிடயமாகும்.
 
இவ்வருடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தினை 2008 உயர்தரப்பிரிவினரின் நீல நிற அரக்கர்கள் அணி கைப்பற்றிக்கொண்டது.
 
துடுப்பாட்டப்போட்டிகளுக்கு அப்பால் கல்லூரி நண்பர்கள் ஓர் இடத்தில் சந்தித்து இனிய கல்லூரி நினைவுகளினை பகிர்ந்துகொள்ளக்கூடிய இனிய சந்தர்ப்பாமாக இந் நிகழ்வு அமைந்தது. இந் நிகழ்வில் இந்துவின் பழைய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி, நூற்றுக் கணக்கான பழைய மாணவர்களினால்  கல்லூரி மைதானம் நிறைந்திருந்தமை சிறப்பிற்குரிய அம்சமாகும்.
 
5ஆவது வருடமாக இடம்பெறும் Cricket Fiesta நிகழ்வினை சிறப்பான முறையில் ஒழுங்கமைத்து நாடாத்திமுடித்த 2009 உயர்தரப்பிரிவினருக்கு எமது வாழ்த்துக்களினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
 Hindu Circle   
The Tamil New Year (Avilambi) dawns on Fri 14th Apr 2017 at 12.48 AM
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube