Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Sports

வட மாகாண மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்து முதலிடம்
Posted on: 14/06/2014 (Saturday)

இன்று யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்து கல்லூரி அணியினர் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றனர்.யாழ் மத்திய கல்லூரியின் 5 வருட தொடர் வெற்றிக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்கப்படதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மேசைப்பந்தாட்ட தொடரில் முதலாவதாக கிளி/பாத்திமா RCTMS கல்லூரியுடனும் அடுத்து வவுனியா சுதந்திரபுர GTMS உடனும் விளையாடி அரையிறுதி போட்டிக்கு தெரிவான யாழ் இந்து மேசைப்பந்தாட்ட அணி யூனியன் கல்லூரியுடன் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்திக்கு தெரிவானது.இறுதி ஆட்டத்தினை சிறப்பாக ஆடிய இந்து அணி யாழ் மத்திய கல்லூரியை வீழ்த்தி முதலிடம் பெற்று வெற்றிவாகை சூடியது.

Recent Posts
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
 Hindu Circle   
The Tamil New Year (Avilambi) dawns on Fri 14th Apr 2017 at 12.48 AM
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube