Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்த்தினம் 2015
Posted on: 13/07/2015 (Monday)

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இவ்வருட தமிழ்மொழித்தின விழாவானது 09/07/2015(வியாழக்கிழமை) அன்று தமிழ்ச் சங்கத்தினால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதற்கு பிரதம விருந்தினராகபேராசிரியர்.வ.மகேஸ்வரன்(தலைவர்,தமிழ்த்துறை,பேராதனைப்பல்கலைக்கழகம்) அவர்கள் கலந்து கொண்டார். முதன் நிகழ்வாக பிரதம விருந்தினர் உட்பட ஏனைய விருந்தினர்கள் மங்கள வாத்தியம் இசைக்க ஆலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

இதன் பின்னர் மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன் நிகழ்வாக இறை வணக்கத்தினை தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து, தமிழ் தாய் வாழ்த்து, தமிழ் தின வாழ்த்து ஆகியன இடம் பெற்றன. இதன் பின்னர் யாழ் இந்து மாணவர்களது சிறப்பான வரவேற்பு நடனம் அரங்கேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து வரவேற்புரையும்,அதன் பின்னர் தலைமையுரையினை விழாத்தலைவர் செல்வன்.ப.தர்சனன் நிகழ்த்தினார் அதன் பின் கல்லூரி அதிபருடைய ஆசியுரையும் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து பொறுப்பாசிரியர் உரையும் பின்னர் பிரதம விருந்தினர் பேராசிரியர்.வ.மகேஸ்வரன்அவர்களது உரையும் இடம் பெற்றது.

பின்னர் பிரதம விருந்தினரால் கோட்ட மட்ட வலய மட்ட மாகாண மட்ட தேசிய மட்ட தமிழ் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. இதன் பின்னர் மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன் நிகழ்வாக குழு இசையும் அதனை தொடர்ந்து நடனம் வில்லுப்பாட்டு பேச்சு நாடகம் ஆகிய நிகழ்வுகள் கல்லூரி சமுகத்தின் முன் அரங்கேற்றப்பட்டது. எமது கல்லூரி விவாதிகளை வளர்த்தெடுத்த ஆசான் சிவராஜா அவர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

இதனையடுத்து "பழந்தமிழ் இலக்கியங்கள் இளைஞர்களை சீர்ப்படுத்துகின்றதா சீரழிக்கின்றதா"எனும் தலைப்பில் கல்லூரி விவாத மாணவர்கள் இருபகுதியாக அமர்ந்திருந்து விவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தது.

 

 

Recent Posts
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
 Hindu Circle   
The Tamil New Year (Avilambi) dawns on Fri 14th Apr 2017 at 12.48 AM
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube