Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Sports

வட மாகாண பழுதூக்கும் போட்டி, 28 பதக்கங்கள் யாழ் இந்து கைவசம்
Posted on: 14/06/2014 (Saturday)
2014ம் ஆண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெருவிளையாட்டுப் போட்டிகளில் பழுதூக்கும் போட்டியில் (Weight Lifting) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழுதூக்கும் அணியினர் 12 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 28 பதக்கங்களினை பெற்று சாதனை படைத்துள்ளனர்.  சென்ற வருடம் இடம்பெற்ற போட்டியில் 12 பதக்கங்களினை மட்டுமே பெற்றுக்கொண்டபோதிலும் இவ்வருடம் 28 பதங்களினைப் பெற்று வடமாகாணத்தில் பழுதூக்கும் போட்டியில் முன்னிலை வகிக்கின்றமை பாராட்டத்தக்கதொரு விடயமாகும்.
 
17 வயது பிரிவினில் 20 பதக்கங்களினையும், 19 வயது பிரிவினில் 8 பதக்கங்களினையும் பெற்று பழுதூக்கும் போட்டியில் வடமாகணத்தில் முன்னிலை வகிக்கின்றது. போட்டியாளர்களினை தயார்படுத்திய பெறுப்பாசிரியரும் பயிற்சியாளருமாகிய திரு.திருமாறன் அவர்களுக்கும் பாராட்டினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
இவ்வருடம்  யாழ் இந்துவின் 2007 உயர்தரப்பிரிவு பழைய மாணவர்க்ளினால் உடற்பயிற்சி சாதனங்கள் கையளிக்கப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். இந்துவின் இணையத்திற்காக யாழில் இருந்து த.சுஜீவன்
 
 
வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள் - 
 
17 வயது பிரிவு 19 வயது பிரிவு
0-45 kg
A.அபிராம் - 1st  
J.திர்சாந்  - 2nd
 S.லகிர்தன் - 3rd
 
45-50  kg
அஜித்ராம் - 1st
T.கோபிநாத் - 2nd
 
50-56 kg 
T.விதுசன் - 1st
U.சுயந்தன் - 2nd
G.ஜெகஜீவன் - 3rd
 
56-62 kg
A.எட்வின்யூட் -1st
S.சிவவிஷ்ணு - 2nd
 
62-69 kg
T.பபிலன் - 3rd
 
69-77 kg 
R.பிரகலாதன் - 1st
 
77-85 kg
s.விதுன் - 1st
T.இன்பராஜ் - 2nd
S.திசாந் - 3rd
 
85-94  kg
S.சபிதன் - 1st
S.சிவரூபன் - 2nd
K.சிறீசன் - 3rd
 
94 kg மேல்
S.மைத்திரிசர்மா -1st
S.ஜதீபன் - 3rd
 
56 kg
S.பிரகலாதன் - 1st
 
62 kg
M.சரணியன் -2nd
 
67 kg
M.ஸ்ரீகெளதம் -2nd
 
77 kg
V.லக் ஷன் - 3rd
 
85 kg
S.அபிசேக் - 1st
 
94 kg
 V.வித்தியபிரகாஸ் - 1st
 
94-105 kg
S.சந்திரமெள்லீசன் - 1st
 
105+ kg
S.கிருசிகன் - 1st
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Recent Posts
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
 Hindu Circle   
The Tamil New Year (Avilambi) dawns on Fri 14th Apr 2017 at 12.48 AM
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube