Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

யாழ் இந்துவின் மைந்தர்களின் சமுகப்பொறுப்பு - ஒரு துளி உயிர் தரும்
Posted on: 01/03/2015 (Sunday)

வரலாற்று பாரம்பரியம் மிக்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளின் வரிசையில் சமுகப்பொறுப்புணர்வுடன் கூடிய செயற்றிட்டமாக இரத்ததான முகாம் 01/03/2015 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 3.30 மணிவரை கல்லூரி கேட்போர் கூடத்தில் சிறப்புற இடம்பெற்றது.

"ஒரு துளி உயிர் தரும்" என்ற தொனிப்பொருளில் ஒழுங்கமைக்கப்பட்ட இந் நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள் பலர் ஆர்வத்துடன் பங்குபற்றினர். இரத்தான நிகழ்வுகள் யாவும் கல்லூரி கீதத்துடன் கல்லூரி பிரதி அதிபர் திரு சதா நிமலன் அவர்களின் ஆசிச் செய்தியுடன் கல்லூரி யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு சுந்தரேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.  இச்செயற்பாடு மூலம் சமுகத்தின் அத்தியாவசிய இரத்த தேவையினை நிறைவேற்ற தம் பங்கினை யாழ் இந்து சமுகத்தினர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
 
125ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந் நிகழ்வினை  சிறப்புற ஒழுங்கமைத்த யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.இந்துவின் இணையத்திற்காக சுஜீவன்.
 
 

Jaffna Hindu College OBA Jaffna organised a blood donation camp in association with 125th year celebrations. This was a good initiative and the theme was “A drop saves a life”

 
 
Mr.Sivasaravanabavan Sunthareswaran - President , Jaffna Hindu College Old Boys Association - Jaffna
 
 
 
 
 
 
 
 
 
 

 

Recent Posts
 Hindu Circle   
Navarathri viratham starts on 20 Sep 2017, Saraswathi Pooja on 29th, Vijayathashami on 30th
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
 Sri Lanka   
Jolly Bash International Cricket Tournament held in Penang, Malaysia
 Hindu Circle   
Chithra Pournami today, 10 May 2017
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube