Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home Hindu Circle Reunion

2005 உயர்தர பழைய மாணவர்களின் கல்விக்கான ஊக்குவிப்பு திட்டம்
Posted on: 15/06/2014 (Sunday)
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 2005 பழைய மாணவர்களால் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை கடந்தவருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2005 உயர்தர பழைய மாணவர்களின் கல்விக்கான ஊக்குவிப்பு  முதல் நடவடிக்கையாக முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளம் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு ஒரு நேர ஆரோக்கிய உணவு வழங்குவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது  பிறந்ததினம் கொண்டாடும் 2005 பழைய மாணவர்கள் மாதரீதியாக ஒன்று சேர்ந்து அம்மாதத்துக்கான கொடுப்பனவு திட்டத்தினை முன்னெடுப்பர்.

இரண்டாம் கட்ட நடவடிக்கையாக கிளி/ பூநகரி/ சிறீ விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தாய் மற்றும் தந்தையை இழந்த இரு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் பத்து மாணவர்களுக்கு கல்வி பயிலுவதற்கான ஊக்குவிப்பு பணத்தொகையும் வழங்கப்பட்டது.

அத்துடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2005 பழைய மாணவர்களால் கல்லூரியின் 2012 பரிசளிப்பு விழாவின் போது மூன்று லட்சத்து முப்பதாயிரம் ரூபா பெருமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்துவின் இணையத்திற்காக யாழில் இருந்து மதீபன்.
 
 
 
Recent Posts
 Hindu Circle   
Kantha Sasti Viratham starts on Friday 20 Oct 2017
 College   
His Excellency Maithiripala Srisena visited Jaffna Hindu and opened the Technological Faculty
 Hindu Circle   
Navarathri viratham starts on 20 Sep 2017, Saraswathi Pooja on 29th, Vijayathashami on 30th
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube