Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

27 பானைகளுடன் 125 வடிவத்தில் யாழ் இந்து பொங்கல் களம்
Posted on: 15/01/2015 (Thursday)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வருடாந்த தைப்பொங்கல்  நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக இன்று கல்லூரி ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.    27 பானைகளுடன்  125 வடிவத்தில் பொங்கல் களம் வடிவமைக்கப்பட்டிருந்தமை சிறப்பானதொரு அம்சமாகும்.
 
இன்று காலை 10.00 மணிக்கு பொங்கல் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின. கல்லூரி அதிபர் திரு.தயானந்தராஜா அவர்கள் முதல் பொங்கல் பானையை வைத்து பொங்கலினை ஆரம்பித்து வைக்க, தொடர்ந்து 26 பானைகளினையும் முறையே கல்லூரி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் எடுத்து வைத்து பொங்கலினை தொடர்ந்தனர்.
 
அதனைத்தொடர்ந்து ஞான வைரவர் ஆலயத்தில் விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றறு, பொங்கல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.  கல்லூரி மாணவர்களினால் சிறப்பு இசை நிகழ்வும் நடாத்தப்பட்டது. அத்துடன் 1.00 மணியளவில் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றன.
 

இப்  பொங்கல்  விழாவானது எமது 125ஆவது ஆண்டு விழா கொண்டாங்களுக்கு சிறப்பானதொரு ஆரம்பமாகும். அதுமட்டுமல்லாது இந் நிகழ்வினை நேர்த்திபட நடாத்திய பொங்கல் விழா குழுவினருக்கு எமது பாராட்டுக்கள்.இந்துவின் இணையத்திற்காக சுஜீவன்.

Recent Posts
 Hindu Circle   
Kantha Sasti Viratham starts on Friday 20 Oct 2017
 College   
His Excellency Maithiripala Srisena visited Jaffna Hindu and opened the Technological Faculty
 Hindu Circle   
Navarathri viratham starts on 20 Sep 2017, Saraswathi Pooja on 29th, Vijayathashami on 30th
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube