Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

யாழ் இந்துவில் நடைபெற்ற தேசிய மரநடுகை நிகழ்வு
Posted on: 16/11/2012 (Friday)

தேசத்தின் நிழல் தேசிய மரநடுகை திட்ட” நிகழ்வானது இன்றைய தினம் காலை யாழ் இந்துக் கல்லூரியில் விவசாய பாட ஆசிரியர் திரு.க.மகேந்திரன் அவர்களால் ஒழுங்குபடுத்தி நடாத்தப்பட்டது. இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் கல்லூரி அதிபர் வீ.கணேசராசா அவர்களால் தேசியக் கொடியும், பிரதி அதிபர் திரு.ச.நிமலன் அவர்களால் பாடசாலைக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டதுடன்  மாணவர்களால் சூழல் கீதமும் இசைக்கப்பட்டது.

இதனை தொர்ந்து அதிபர் அவர்களினால் ”வனப்பாதுகாப்பு மற்றும் மரநடுகை” பற்றிய உரை இடம்பெற்றது. அதன் பின் அவரினால் பாடசாலை வளாகத்தினுள்ளே மரக் கன்றும் நாட்டப்பட்டது.அத்துடன் இந் நிகழ்வில்பிரதி அதிபர் திரு.பொ.ஞானதேசிகன், உப அதிபர் திருமதி.சுரேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்

Recent Posts
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
 College   
Abinanthan from Jaffna Hindu tops in GCE (O/L) 2016 results in Tamil medium; 100% pass rate at Jaffna Hindu
 College   
The 8th Battle of Hindus ends in draw; Jaffna Hindu showed power play in the last overs. Dep. Speaker Sumathipala Chief Guest
 Sri Lanka   
Jaffna OBA AGM held on 5th March 17; Dr.V.Yoheswaran President again
 College   
Battle of Hindus: Big match between Colombo and Jaffna Hindu from 3-4th March
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube