Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Sports

வருடாந்த வீதியோட்டம் இன்று:பசுபதி இல்லம் வெற்றி பெற்றது
Posted on: 13/02/2014 (Thursday)

யாழ் இந்துக் கல்லூரியின் 2014 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு நடாத்தப்படும் வீதியொட்டம்  இன்றைய தினம் (வியாழக் கிழமை) 13.02.2014 அன்று காலை 6.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி கஸ்துரியார் வீதி வழியாகப் புறபட்டு காங்கேசன்துறை வீதி வழியாக மீண்டும் கல்லூரியின் மைதானத்தில் நிறைவுற்றது. இம் முறை அதிக மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் . கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. போட்டியாளர் களுக்கு பொதுமக்களும் மாணவர்களும் அதிக ஊக்கம் வழங்கியிருந்தமையை காணக்கூடியதாகவும் இருந்தது.

இதில் இரு பிரிவிலும் பசுபதி இல்லம் முதல் இடத்தை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். கீழ் பிரிவில் தரம் 9 சேர்ந்த கார்த்தி முதலாமிடத்தையும் (பசுபதி இல்லம்) மேல் பிரிவில் 2015 உயர்தர மாணவன் சுபராஜ் (பசுபதி இல்லம்) முதலாமிடத்தையும் தட்டிகொண்டனர். இந்துவின் இணையத்திற்காக இந்து மண்ணில்  இருந்து செல்வன் சஜீவன்.புகைப்படங்கள்: இந்து மண்ணில் இருந்து சுஜீவன்.

Recent Posts
 College   
Mr.Sathasivam Nimalan appointed as the new Principal of Jaffna Hindu
 Canada   
JHCA Canada AGM held on Dec 9th, Krish Ratnasingham was elected as President
 College   
3A's 21 and 2A 1B 25 for Jaffna Hindu in the GCE (A/L) 2017 Results: District 1st in Bio and Eng.Tech
 Hindu Circle   
Kantha Sasti Viratham starts on Friday 20 Oct 2017
 College   
His Excellency Maithiripala Srisena visited Jaffna Hindu and opened the Technological Faculty
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:

A Thiruketheeswaran (UK) Posted Date: February 13, 2014 
It is great to see my house boys still running in the front, as we did in 1970\'s.
A Thiruketheeswaran

Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
Jaffna Hindu Jan 2018
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube