Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Events

சு.சுகன்யனின் யாழ் இந்து புகழ் பாடும் மும்மொழி இறுவெட்டு வெளியீடு
Posted on: 26/06/2013 (Wednesday)
யாழ்ப்பாணம் இந்துகல்லூரியின் பழைய மாணவன் சுந்தரேஸ்வரன் சுகன்யனின் இசையமைப்பில் ‘Thunderknight Music தயாரிப்பில் தமிழ் ஆங்கிலம் மற்றும் பிரான்சிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு Dr. சோதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
 
“இறுவெட்டு வெளியீடு மகிழ்ச்சி தருவதோடு இளைஞர்களிடம் இருந்து காத்திரமான படைப்புகளை சமூகம் எதிர் பார்க்கின்றது” என சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு வித்தியாதரன் கூறினார்.
 
யாழ்.இந்துக்கல்லூரியின் புகழ் பாடும் மும்மொழிகளிலான “Alma mater - A Rhythm of Jaffna Hindu College” வெளியீட்டு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து கொன்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் உரையாற்றுகையில் “யாழ் இந்துக்கல்லூரியின் பழையமாண‌வர்களின் முயற்சி பாராட்டதக்கது . மாணவர்கள் இத்தைய துறைசார்ந்த விடயங்களில் காட்டும் ஆர்வம் பயனுடைய பெறுபேறுகளை பெற்றுத்தரும்” எனக் குறிப்பிட்டார்.
 
யாழ்.இந்துக்கல்லூரியின் புகழ் பாடும் மும்மொழிகளிலான இறுவெட்டு ‘Alma Mater - A Rhythm of Jaffna Hindu College” வெளியிடும் நிகழ்வு திங்கட்கிழமை (17.06.2013) அன்று இந்துகல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு கௌரவ விருந்தினராக பாடசாலையின் அதிபர் வீ.கணேசராஜாவும் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ‘“எம் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் நிகழ்த்தும் இத்தகைய சாதனைகள் பெருமை தருவதுடன். இத்தகைய முயற்சிக‌ளை ஆறறும் மாணவர்கள் சமூகத்திற்கு முன் உதாரணமாய் விளக்குவார்கள்” என்றார்.
 
Now Available in 20 world best music Stores including itune, nokia music stores, Amazon mp3, Xbox Music
 
Recorded In India, Jaffna & France
 
Contributing Artist:
 
Tamil: Dr.K.Tharsanan, Mr.T.Jeya Dinesh
          (S.Subangan, J.Agash, K.Pathusanan, Harikaran, T.Gobikrishna, Srisaithan, S.Praveen Sarma )
 
English: S.Sukanyan, Christopeard (New zealand)
 
French: Suraj (France)
 
Lyricist:  English: Mr.S.Maheswaran Tamil: A.Umakaran French: R.Ranushiya
 
 
 
 
 
Recent Posts
 College   
Mr.Sathasivam Nimalan appointed as the new Principal of Jaffna Hindu
 Canada   
JHCA Canada AGM held on Dec 9th, Krish Ratnasingham was elected as President
 College   
3A's 21 and 2A 1B 25 for Jaffna Hindu in the GCE (A/L) 2017 Results: District 1st in Bio and Eng.Tech
 Hindu Circle   
Kantha Sasti Viratham starts on Friday 20 Oct 2017
 College   
His Excellency Maithiripala Srisena visited Jaffna Hindu and opened the Technological Faculty
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
Jaffna Hindu Jan 2018
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube