Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Education

2013 க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின, 9 பேருக்கு 9A
Posted on: 04/04/2014 (Friday)
2013 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகின. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பெறுபேறுகள் வழமை போன்று இவ்வருடமும் சிறப்பாக அமைந்துள்ளது.
 
9 மாணவர்கள் 9A சித்தியினை பெற்றுக் கொண்டனர். இவர்களுள் 5 பேர் தமிழ் மொழி மூலமும், 4 பேர் ஆங்கில மொழி மூலமும் தோற்றினர். அத்துடன் 44 8A சித்திகளினையும் பெற்றுள்ளனர். 
 
அத்துடன் சமயம், தமிழ், கணிதம், வரலாறு, ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், நாடகமும் அரங்கியல், சங்கீதம், சித்திரம், புவியியல், குடியுரிமை கல்வி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், சுகாதாரம், விவசாயம் போன்ற பாடங்களில் 100 வீத சித்தியினையும், ஆங்கில பாடத்தில் 99 வீத சித்தியினையும், விஞ்ஞான பாடத்தில் 99.5 வீத சித்தியினையும், வர்த்தக பாடத்தில் 99 வீத சித்தியினையும் பெற்றுள்ளனர்.
 
9A சித்திகள் :
 
தமிழ் மொழி மூலம்
 
1) கணேசலிங்கம் பிரசாந்
2) தேவகுமாரன் ரஜிந்தன்
3) கனகலிங்கம் சங்கீத்
4) சிவபாலன் சங்கீத்தன்
5) யோகேஸ்வரன் சுவஸ்திகன்
 
ஆங்கில மொழி மூலம்
 
6) சத்தியசீலன் கோகுலன்
7) பத்மநாதன் மேஷிகன்
8) சிவயோகம் சரண்யன்
9) ஆனந்தகுமார் வேதாகுலன்
 

8 A சித்திகள் :

தமிழ் மொழி மூலம்

1) விக்னராஜா நிரோஜன்
2) சோதிலிங்கம் பிரகலாதன்
3) பாலசுந்தரம் தாருஷன்
4) கணேசலிங்கம் அருட்சங்கர்
5) ரவீந்திரன் பானுப்பிரியன்
6) திருமாறன் இளமாறன்
7) கஜரொகானன் கஜானன்
8) பாஸ்கரதேவன் கோபிநாத்
9) குலசிங்கம் கணபாலன்
10) செல்வரட்ணம் லாவர்த்தன்
11) சிவபாதசுந்தரம் மதுரிகன்
12) பரமேஸ்வரன் ரதீஷன்
13) இராமநாதன் சதுர்ஷன்
14) யோகந்திரராஜா சாகித்யன்
15) சிவகுமார் சிவசங்கர்
16) லிங்கரத்தினம் சுபாகரன்
17) இலட்சுமணகுமார் டிலக்ஷிகன்
18) சுகந்தன் டினோஷன்
19) கேதீஸ்வரன் நவநீதன்
20) நிர்மலரட்ணம் நிரோஜன்
21) சுரேஸ்குமார் சிந்துஜன்
22) பரமேஸ்வரன் தர்ஷனன்
23) சதானந்தன் திருமாறன்
24) துரைராஜா துஸ்யந்தன்
25) ஆனந்தராசா கஜானன்
26) மகேந்திரராசா மதுரன்
27) திருச்செல்வம் கவிச்சரன்
28) சண்முககுலகுமாரன் சரவணன்
29) சிற்றம்பலம் சூரியகுமார்
30) செந்தில்குமரன் சுகான்ஜன்
31) ஸ்ரீஸ்கந்த்ராஜா விஜயசாந்
32) ஆறுமுகம் விதுஷாந்
33) முருகேசபிள்ளை டினேஸ்குமார்

ஆங்கில மொழி மூலம்

34) இரவீந்திரன் ஆரூரன்
35) ஜெயக்குமார் ஆர்த்தன்
36) தெய்வேந்திரம் ஆதவன்
37) ஜெயக்குமார் லக்சுஜன்
38) சந்திரகுமார் சிவபிரியன்
39) லோகேஸ்வரன் தினேசன்
40) திருஞானசம்பந்தன் ஆகாசன்
41) விசுவநாதன் கோபிகன்
42) வெற்றிவேல் நிஷோதன்
43) சிவபாலன் பராபரன்
44) சிவராசன் தர்மிகன்

 
 
 
Recent Posts
 Hindu Circle   
Kantha Sasti Viratham starts on Friday 20 Oct 2017
 College   
His Excellency Maithiripala Srisena visited Jaffna Hindu and opened the Technological Faculty
 Hindu Circle   
Navarathri viratham starts on 20 Sep 2017, Saraswathi Pooja on 29th, Vijayathashami on 30th
 Australasia   
Mr.Babu Balasingam, the Chief Guest of Melbourne Ghana Mazhai 2017
 Hindu Circle   
Aadi Amavasai fasting in remembrance of late fathers is on 23 Jul 2017 (CA 22)
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube