Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College Education

உயர்தர முடிவுகள் வெளியாகின; யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் 14 பேருக்கு 3A
Posted on: 30/01/2013 (Wednesday)

கடந்த ஆண்டு (2012) நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகின. வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில்  யாழ் இந்துக் கல்லூரி மாணவரர்கள் 14 பேர் ”3A" சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அதனடிப்படையில் கணிதப் பிரிவில் 8 பேரும், வணிகப் பிரிவில் 6 பேருமாக மொத்தம் 14 பேருக்கு 3A சித்திகள் கிடைத்துள்ளன. மேலும் உயிரியில் பிரிவில் 3A இல்லாதபோதிலும் 10 மாணவர்கள் 2A,B பெறுபேறுகளை பெற்றனர். கணிதப்பிரிவில் 9 மாணவர்களுக்கு 2A,B மற்றும் வணிகப்பிரிவில் 6 மாணவர்களுக்கு 2A,B கிடைக்கபெற்றன.

இந்த பெறுபேற்றினை பெற்ற இந்துவின் மைந்தர்கள் மற்றும் இதற்காக உழைத்த ஆசிரியர்கள் அதிபர் அவர்களுக்கும் இந்து சமூகம் சார்பின் இணையகுழுவின் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும். 

அதனடிப்படையில் 3A பெற்ற மாணவர்களின் பெயர் விபரம்:

3A in Combined Maths: கணிதபிரிவு

1) Sivagnanam Amutheezan
2) Maheswaran Hageeban
3) Ahiladas Vimosanan
4) Kaneshalingam kanabalan
5) Thiruchchelvam Janathan
6) Kunaratnam Sujeevan
7) Baskarakurukkal Janarthanasarma
8) Vigneswaran Magilan

3A in Commerce: வணிகபிரிவு

1) Gunaseelan Gowthaman
2) Sivakumaran Piragash
3) Baskaran Ranujan
4) Pusparajan Tency
5) Ketheeswaran Thushyanthan
6) Jegathas Venuganan

Science Stream - Boilogy 2A, B : உயிரியல்

1) Yogarajah Vithusan
2) Selvaratnam Jinthujan
3) Thanabalasingam Luxman
4) Indran Mathusuthanan
5) Suntharalingam Sarankan
6) Yogarajah Nilakshan
7) Sivananthan Thiruvarangan
8) Mahendran Arooran
9) Gnanapiragasam Vaikunthan
10) Anandakumar Alex Umashankar

Recent Posts
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
 College   
Abinanthan from Jaffna Hindu tops in GCE (O/L) 2016 results in Tamil medium; 100% pass rate at Jaffna Hindu
 College   
The 8th Battle of Hindus ends in draw; Jaffna Hindu showed power play in the last overs. Dep. Speaker Sumathipala Chief Guest
 Sri Lanka   
Jaffna OBA AGM held on 5th March 17; Dr.V.Yoheswaran President again
 College   
Battle of Hindus: Big match between Colombo and Jaffna Hindu from 3-4th March
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:

Sivapiragasham Mayoorran (Sri Lanka) Posted Date: January 31, 2013 
Great Job boys. Congrats all of you.

Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube