Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 Home College News

பொங்கல் நிகழ்வுடன் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது
Posted on: 03/10/2014 (Friday)

இன்றைய தினம் (03.10.2014) யாழ் இந்துக் கல்லூரியில் விஜயதசமி நிகழ்வும், 125 ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றன. முதன் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுடன் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட அபிசேகம் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கல்லூரியின் கே.கே.எஸ் வீதி நுழைவாயில்களினூடாக பிரார்த்தனை மண்டபத்துக்கு விருந்தினர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் பின்னர் அங்கு விஜயதசமி நிகழ்வின் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. இந் நிகழ்வில் அதிபர் உரையும் மாணவர்களுடைய கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. இந் நிகழ்வில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்து மாமன்றத்தினால் ”நவமலர்” எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வினை தொடர்ந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு ஏட்டினை தொடக்கி வைத்தார்கள்.

இதன் பின்னர் வைரவப் பெருமானுக்கு விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றது.



 

Recent Posts
 Hindu Circle   
Jaffna Hindu Alumni Youth Wing celebrated Alumni Fiesta 2017 at KKS Beach
 Hindu Circle   
The Tamil New Year (Avilambi) dawns on Fri 14th Apr 2017 at 12.48 AM
 College   
Indian Institutes of Technology (IIT) Entrance Test to be conducted in Colombo on May 21, 2017
 College   
Abinanthan from Jaffna Hindu tops in GCE (O/L) 2016 results in Tamil medium; 100% pass rate at Jaffna Hindu
 College   
The 8th Battle of Hindus ends in draw; Jaffna Hindu showed power play in the last overs. Dep. Speaker Sumathipala Chief Guest
Comments (No Facebook Account - Comment Here)
Full Name:   Email:   Country:   CAPTCHA:
Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube