Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 
 

   DEC   
07
JHCA Canada AGM held on 6th Dec; S.Sundaramohan the new President
The Annual General Meeting of the Jaffna Hindu College Association Canada was held last Sunday, the 6th of December 2015, at 10.00 AM, at the Council Chamber, Scarborough Civic Center. At the AGM, the executive committee for 2016/17 was elected. Mr. Sundramohan Sivagnanam (1976 A/L) was elected as the President and Mr. Tharma Sridharan was elected as the Vice President.
   Canada  
[Monday, 07/12/2015] [Share] [Read More]
   MAY   
14
JHCA Canada Annual Gala Dinner 2015, a grand event
JHCA Canada hosted its colourful annual event, the Gala Dinner 2015, on the 2nd May 2015. It was held in the Convention Center, Scarborough. The event started with the Canadian national anthem and school song. Then, a two minutes silence was observed before the formal welcome to the event. Mr.Tharmalingham Sritharan welcomed the gathering to the annual gala dinner.
   Canada  
[Thursday, 14/05/2015] [Share] [Read More]
   OCT   
21
கனடா கலையரசி ஒரு சிறப்பான இசைநடன இரவு
ஒக்ரோபர் மாதம் பன்னிரெண்டாம் நாள் (12/10/2013) Chinese Cultural Centre மண்டபத்தில் கலையரசி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. தமிழர் பாரம்பரியத்திற்கு ஏற்ப மங்கல விளக்கேற்றலுடன் குறித்த நேரத்தில் ஆரம்பமானது.
   Canada  
[Monday, 21/10/2013] [Share] [Read More]
   SEP   
21
JHCA Canada undertakes $150K projects including Cumaraswamy Hall Cycle Park build
Jaffna Hindu College Association Canada undertakes massive projects in Jaffna Hindu College which includes installing new bicycle park at Cumaraswamy hall and building new Pavilion worth of $150K Canadian dollars.
   Canada  
[Saturday, 21/09/2013] [Share] [Read More]
   SEP   
21
யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா ஸ்காபறோ வைத்தியசாலைக்கு உதவி
1994 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பழைய மாணவர்களின் கனடா யாழ்.இந்துக் கல்லூரிச் சங்கமானது ஸ்காபரோ வைத்தியசாலையின் நிதியத்திற்காக அளிப்புச் செய்யும் நோக்குடன் ஆவணி 25 2013 இல் ஒரு நடைபவனி ( Walkathon) நிகழ்வினை கேணல் டன்போர்த் பூங்காவில் ( Colonel Danforth Park) நடாத்தியது.
   Canada  
[Saturday, 21/09/2013] [Share] [Read More]
   AUG   
03
Walk-a-Thon & Picnic by JHCA Canada to help raise funds for Scarborough Hospital
JHCA Canada is organizing a Walk-a-Thon & Picnic to help their local community. Many in our community domiciled in Toronto are benefitted by the Scarborough Hospital, which is in need of funds to update their out dated equipment. This year, The Scarborough Hospital needs to spend close to $7 million to replace and upgrade out dated and worn equipment.
   Canada  
[Saturday, 03/08/2013] [Share] [Read More]
   APR   
12
சிறப்பாக நடைபெற்ற யாழ் இந்து கனடா விருந்து விழா 2013: பழைய மாணவர்கள் கௌரவிப்பு
யாழ்.இந்துக்கல்லூரியின் வருடாந்த விருந்து விழா வழமைபோல் இந்த வருடமும் தவறாது நடைபெற்றது.ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி சனிக்கிழமைScarborough Banquet & Convention Centre இல் வருடாந்த விருந்து விழா திரு.கதிர்.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
   Canada  
[Friday, 12/04/2013] [Share] [Read More]
   DEC   
12
Kalaiyarasi 2012 was conducted grandiosely by JHCA Canada: Mr.C.Yogamoorthy was the Chief Guest
Markham Theatre of Performing Arts மண்டபத்தில் 06/10/2012 ஆம் திகதி யாழ். இந்துக்கல்லூரிச் சங்கத்தின் கலையரசி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. தமிழர் பாரம்பரியத்திற்கு ஏற்ப, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இவ்விழாவில் கனடா தேசியகீதத்தை வைஷாலி கிருஷ்ணானந்தனும், கல்லூரிக் கீதத்தை மைதிலி தயாநிதியும் இசைத்தனர்.
   Canada  
[Wednesday, 12/12/2012] [Share] [Read More]

Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube