Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 
 

   SEP   
26
கூடைப்பந்தாட்ட கிண்ணத்தை கைப்பற்றியது யாழ் இந்து
இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் வடமாகாண ரீதியில் முதன் முறையாக நடாத்தப்பட்ட 3×3 கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியை 6:19 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று யாழ் இந்துக் கல்லூரி கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது
   College  
[Saturday, 26/09/2015] [Share] [Read More]
   JAN   
13
Jaffna Marathon 2015 on 31st Jan Saturday - Register now
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியிலான மிகப்பிரமாண்டமான மரதன் போட்டி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது "Jaffna Marathon 2015 ".
   College  
[Tuesday, 13/01/2015] [Share] [Read More]
   SEP   
17
தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துவிற்கு 8 பதக்கங்கள்
தேசிய மட்ட பளு தூக்கும் போட்டியில் யாழ் இந்துவிற்கு 8 பதக்கங்கள். தேசிய மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கும் ( Weight Lifting) போட்டியில் வெற்றி பெற்ற யாழ் இந்து மாணவர்களுக்கு இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் வரவேற்பு நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது.
   College  
[Wednesday, 17/09/2014] [Share] [Read More]
   JUN   
14
வட மாகாண பழுதூக்கும் போட்டி, 28 பதக்கங்கள் யாழ் இந்து கைவசம்
2014ம் ஆண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெருவிளையாட்டுப் போட்டிகளில் பழுதூக்கும் போட்டியில் (Weight Lifting) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழுதூக்கும் அணியினர் 12 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 28 பதக்கங்களினை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
   College  
[Saturday, 14/06/2014] [Share] [Read More]
   JUN   
14
வட மாகாண மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்து முதலிடம்
இன்று யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்து கல்லூரி அணியினர் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றனர்.
   College  
[Saturday, 14/06/2014] [Share] [Read More]
   MAR   
02
Grand opening of Jaffna Hindu Fitness Centre: Donated by 2007 A/L Batch
The old boys of 2007 A/L batch have donated a much needed fitness centre for our college. The Fitness Centre was declared opened by the Principal Mr.V.Ganesharajah on the sports day.
   College  
[Sunday, 02/03/2014] [Share] [Read More]
   FEB   
19
வரும் வெள்ளி யாழ் இந்துவின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி
யாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியானது இம்மாதம் 21 ஆம் திகதி யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவிருக்கின்றது.
   College  
[Wednesday, 19/02/2014] [Share] [Read More]
   FEB   
13
வருடாந்த வீதியோட்டம் இன்று:பசுபதி இல்லம் வெற்றி பெற்றது
யாழ் இந்துக் கல்லூரியின் 2014 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு நடாத்தப்படும் வீதியொட்டம் இன்றைய தினம் (வியாழக் கிழமை) 13.02.2014 அன்று காலை 6.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
   College  
[Thursday, 13/02/2014] [Share] [Read More]
   AUG   
04
யாழ்.இந்து கூடைப்பந்தாட்ட அணி 64 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது
நேற்று Matrix Home நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்.இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் 19 வயதுப்பிரிவு ஆண்கள் அணிகளுக்கான இறுதிப்போட்டி மாலை 6.30 மணியளவில் யாழ்.இந்து கூடைப்பந்தாட்டத் திடலில் மின்ணொளியில் நடைபெற்றது.
   College  
[Sunday, 04/08/2013] [Share] [Read More]
   JUN   
05
மாகாண சதுரங்கப் போட்டியில் யாழ் இந்து 15 வயது அணி முதலிடம்
அண்மையில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக 15, 19 வயதுப்பிரிவு அணிகள் பங்குபற்றியிருந்தன. இதில் யாழ் இந்து 15 வயதுப்பிரிவு சதுரங்க அணி மாகாண ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது
   College  
[Wednesday, 05/06/2013] [Share] [Read More]
   APR   
30
இந்துக்களின் மாபெரும்போர் - கொழும்பு இந்துவை எதிர்த்து களமிறங்குகிறது யாழ் இந்து
இந்துக்களின் மாபெரும் போர் எனப் பெருமையாக அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிக்கும், கொழும்பு இந்து கல்லூரி அணிக்குமிடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
   College  
[Tuesday, 30/04/2013] [Share] [Read More]
   FEB   
19
இந்து மெய்வல்லுனர் போட்டி இன்று; சபாபதி இல்லம் அமோக வெற்றி
இன்றைய தினம் (19.02.2013) யாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கல்லூரி மைதானத்தில் தலைவர் வீ.கணேசராசா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக செல்வத்துரை தேவராஜா (அவர்கள் கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார்.
   College  
[Tuesday, 19/02/2013] [Share] [Read More]
   FEB   
01
யாழ் இந்துவின் 13 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி 258 ஓட்டங்களால் வென்றது
இன்று நடைபெற்ற 13 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இரண்டாம் சுற்றில் யாழ் இந்துக் கல்லூரி அணி பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டி அண்மையில் பொலநறுவையில் இடம்பெற்றது.
   College  
[Friday, 01/02/2013] [Share] [Read More]
   JAN   
30
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 33 ஆவது வீதியோட்டம் இன்று
இன்று காலை 6.00 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரியின் 2013 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான 33ஆவது வீதியோட்டம் (5km) நடைபெற்றது.
   College  
[Wednesday, 30/01/2013] [Share] [Read More]
   JAN   
29
ஸ்கந்தவரோதயா கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து
அண்மையில் நடைபெற்ற 19 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் மூன்றாம் போட்டி யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாழ் இந்துக் கல்லூரி அணி ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது.
   College  
[Tuesday, 29/01/2013] [Share] [Read More]
   NOV   
16
Students excelled internationally honoured
The students who excelled at international events this year were honoured today, Friday 16th November 2012, by the school. Three students,R.Senthuran (High Jump Australia),A.Abinanthan (Maths and Science Olympiad), and Mas.I.Ilangeethan (Maths and Science Olympiad), were honoured.
   College  
[Friday, 16/11/2012] [Share] [Read More]

Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube