Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 
 

   JUL   
14
இந்து மதில்கள் சொல்லும் கதைகள்
யாழ் இந்து மைந்தர்களின் வாழ்க்கைப் பயணத்தின் வெற்றி தோல்விகள், நட்பின் பந்தங்கள் என உங்களது வாழ்வாக இணைந்து எம்மிடம் இருந்து பிரிக்க முடியாத எம் நினைவலைகளைத் தாங்கிய நினைவுச் சின்னம் இந்துவின் மதில்கள் மட்டுமே.
   College  
[Friday, 14/07/2017] [Share] [Read More]
   SEP   
26
கூடைப்பந்தாட்ட கிண்ணத்தை கைப்பற்றியது யாழ் இந்து
இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் வடமாகாண ரீதியில் முதன் முறையாக நடாத்தப்பட்ட 3×3 கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியை 6:19 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று யாழ் இந்துக் கல்லூரி கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது
   College  
[Saturday, 26/09/2015] [Share] [Read More]
   JUL   
13
யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்த்தினம் 2015
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இவ்வருட தமிழ்மொழித்தின விழாவானது 09/07/2015(வியாழக்கிழமை) அன்று தமிழ்ச்சங்கத்தினால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
   College  
[Monday, 13/07/2015] [Share] [Read More]
   JUN   
27
இந்து மாணவர்களுக்கு தன்னியக்க எந்திரவியல் செயலமர்வு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இளைய பழைய மாணவர்களின் இளையோர் குழுமத்தினரால் கல்லூரி மாணவர்களுக்கு தன்னியக்க எந்திரவியல் தொடர்பான அடிப்படை செயலமர்வுகள் 27/06/2015 சனிக்கிழமை அன்று கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை இடம்பெற்றது.
   College  
[Saturday, 27/06/2015] [Share] [Read More]
   JUN   
24
பூப்ந்தாட உபகரணங்கள் Ur Friend Foundation நிறுவனத்தால் அன்பளிப்பு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூாியின் அதிபா் மற்றும் பூப்பந்தாட வீரா்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவா்களின் பயிற்சிக்கான , போட்டிகளுக்கான சீருடை, காலணி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் Ur Friend Foundation நிறுவனத்தால் அன்பளிப்பு
   College  
[Wednesday, 24/06/2015] [Share] [Read More]
   JUN   
24
இந்துவில் நடைபெற்ற ஞானதேசிகன் ஆசிரியருடைய சேவை நயப்பு விழா
யாழ் இந்துக் கல்லூரியில் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதி அதிபர் திரு.பொ.ஞானதேசிகன் அவர்களுக்கு கல்லூரியின் ஆசிரியர் கழகத்தினால் அவருடைய சேவையை போற்றும் வகையில் அவருக்கு சேவை நயப்பு விழா ஒன்று நடாத்தப்பட்டது.
   College  
[Wednesday, 24/06/2015] [Share] [Read More]
   MAY   
13
யாழ் இந்துவின் சாரணர் பாசறை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பினரின் பயிற்சிப் பாசறையானது 30/04/2015 முதல் 03/05/2015 வரையான காலப்பகுதியில் கல்லூரியின் புதிய அலுவலகத்தினை சூழவுள்ள பகுதியில் சிறப்புற நடைபெற்றது.
   College  
[Wednesday, 13/05/2015] [Share] [Read More]
   MAR   
23
ஆசிரியர்.அமரர்.சிவராமலிங்கம் ஞாபகார்த்த நூலகம் திறந்துவைப்பு
யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் புதிதாக அமைக்கப்பட்ட "சிவராமலிங்கம் ஞாபகார்த்த நூலகம்" மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.இதன் ஆரம்ப நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பூசைகள் நடைபெற்று பின் அங்கிருந்து கடவுளர்களின் உருவப்படங்களை புதிதாக அமைந்த கட்டட தொகுதியில் வைத்து பால் காய்ச்சி சம்பிரதாய பூர்வமாக நூல் நிலைய திறப்பு விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.
   College  
[Monday, 23/03/2015] [Share] [Read More]
   MAR   
21
பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலுடன் கூடியதான இரப்போசன விருந்துபசார நிகழ்வு 21/03/2015 சனிக்கிழமை இரவு 8.00 மணிமுதல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் சிறப்புற இடம்பெற்றது.
   College  
[Saturday, 21/03/2015] [Share] [Read More]
   MAR   
15
யாழ் இந்துவின் 125ஆவது ஆண்டினை முன்னிட்டு இடம்பெற்ற Jaffna Marathon 2015
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டினை முன்னிட்டு \"Jaffna Marathon 2015 \" நிகழ்வானது சனிக்கிழமை (14/03/2015) அன்று சிறப்புற இடம்பெற்றது. இம்மரதன் நிகழ்வில் யாழ் மாவட்டத்திலிருந்து மட்டுமன்றி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
   College  
[Sunday, 15/03/2015] [Share] [Read More]
   MAR   
01
யாழ் இந்துவின் மைந்தர்களின் சமுகப்பொறுப்பு - ஒரு துளி உயிர் தரும்
வரலாற்று பாரம்பரியம் மிக்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளின் வரிசையில் சமுகப்பொறுப்புணர்வுடன் கூடிய செயற்றிட்டமாக இரத்ததான முகாம் 01/03/2015 ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது.
   College  
[Sunday, 01/03/2015] [Share] [Read More]
   JAN   
19
இந்து கோவிலுக்கு புதிய கண்கவர் தெற்கு வாசல்
யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் புதிதாக அமைக்கப்பட்ட முகப்பு வாயில் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த முகப்பு வாயிலினை முன்னாள் அதிபர்களான திரு.அ.பஞ்சலிங்கம் மற்றும் திரு.வீ.கணேசராஜா ஆகியோரினால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
   College  
[Monday, 19/01/2015] [Share] [Read More]
   JAN   
13
Jaffna Marathon 2015 on 31st Jan Saturday - Register now
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியிலான மிகப்பிரமாண்டமான மரதன் போட்டி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது "Jaffna Marathon 2015 ".
   College  
[Tuesday, 13/01/2015] [Share] [Read More]
   JAN   
05
2012 உயர்தர பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் சிறப்புற இடம்பெற்றது
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2012 உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வானது 25/12/2014 அன்று மாலை 4.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்புற இடம்பெற்றது.
   College  
[Monday, 05/01/2015] [Share] [Read More]
   OCT   
03
பொங்கல் நிகழ்வுடன் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது
இன்றைய தினம் (03.10.2014) யாழ் இந்துக் கல்லூரியில் விஜயதசமி நிகழ்வும், 125 ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றன. முதன் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுடன் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது.
   College  
[Friday, 03/10/2014] [Share] [Read More]
   SEP   
17
தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துவிற்கு 8 பதக்கங்கள்
தேசிய மட்ட பளு தூக்கும் போட்டியில் யாழ் இந்துவிற்கு 8 பதக்கங்கள். தேசிய மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கும் ( Weight Lifting) போட்டியில் வெற்றி பெற்ற யாழ் இந்து மாணவர்களுக்கு இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் வரவேற்பு நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது.
   College  
[Wednesday, 17/09/2014] [Share] [Read More]
   JUL   
09
முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம்
யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் (09.07.2014) புதிதாக அமைய இருக்கின்ற முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம் இடப்பட்டது. இவ் விழாவானது எமது கல்லூரி அதிபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
   College  
[Wednesday, 09/07/2014] [Share] [Read More]
   JUL   
07
தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்;அமைச்சர் டக்லஸ் பிரதம விருந்தினர்
யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் (07.07.2014) தொழில்நுட்ப பீடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவானது எமது கல்லூரி அதிபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
   College  
[Monday, 07/07/2014] [Share] [Read More]
   JUN   
14
வட மாகாண பழுதூக்கும் போட்டி, 28 பதக்கங்கள் யாழ் இந்து கைவசம்
2014ம் ஆண்டுக்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெருவிளையாட்டுப் போட்டிகளில் பழுதூக்கும் போட்டியில் (Weight Lifting) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழுதூக்கும் அணியினர் 12 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 28 பதக்கங்களினை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
   College  
[Saturday, 14/06/2014] [Share] [Read More]
   JUN   
14
வட மாகாண மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்து முதலிடம்
இன்று யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்து கல்லூரி அணியினர் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றனர்.
   College  
[Saturday, 14/06/2014] [Share] [Read More]
   JUN   
02
இந்துவின் பழைய மாணவனுக்கு சிறந்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் விருது
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் திரு க.உசாந்தன் (2011 உயர்தரம்) அவர்கட்கு ”யாழ் மாவட்டத்தின் சிறந்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்” விருது மாவட்ட அரச அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
   College  
[Monday, 02/06/2014] [Share] [Read More]
   MAR   
14
இந்து விஞ்ஞானி இதழ் வெளியீடு - விருந்தினராக திருமதி சத்தியரூபி சுரேந்திரன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விஞ்ஞான மன்றத்தினரின் விஞ்ஞான தினமும் இந்து விஞ்ஞானி இதழ் வெளியீட்டு நிகழ்வும் இன்று{14.3.2014} வெள்ளிக் கிழமை கல்லூரி குமாரசுவாமி மண்டத்தில் செல்வன்.மி.துமிலன் தலமையில் இடம்பெற்றது.
   College  
[Friday, 14/03/2014] [Share] [Read More]
   MAR   
02
Grand opening of Jaffna Hindu Fitness Centre: Donated by 2007 A/L Batch
The old boys of 2007 A/L batch have donated a much needed fitness centre for our college. The Fitness Centre was declared opened by the Principal Mr.V.Ganesharajah on the sports day.
   College  
[Sunday, 02/03/2014] [Share] [Read More]
   FEB   
19
வரும் வெள்ளி யாழ் இந்துவின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி
யாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியானது இம்மாதம் 21 ஆம் திகதி யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவிருக்கின்றது.
   College  
[Wednesday, 19/02/2014] [Share] [Read More]
   FEB   
13
வருடாந்த வீதியோட்டம் இன்று:பசுபதி இல்லம் வெற்றி பெற்றது
யாழ் இந்துக் கல்லூரியின் 2014 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு நடாத்தப்படும் வீதியொட்டம் இன்றைய தினம் (வியாழக் கிழமை) 13.02.2014 அன்று காலை 6.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
   College  
[Thursday, 13/02/2014] [Share] [Read More]
   JAN   
17
சிறப்பாக நடை பெற்ற 2014 புதுவரவு கால்கோள் விழா
யாழ் இந்துக் கல்லூரியில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பல கல்வியியலாளர்களும், பழைய மாணவர்களும், எமது கல்லூரி ஆசிரியர்களும், தரம் 6 மாணவர்கள் தமது பெற்றோர் சகிதமும் கலந்து கொண்டனர்.
   College  
[Friday, 17/01/2014] [Share] [Read More]
   DEC   
20
உயர்தர முடிவுகள் வெளியாகின;18 பேருக்கு 3A;யதுசன் தேசிய மட்டத்தில் 3ம் இடம்
இந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின.இதில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.தேசிய மட்டத்தில் 3வது இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.
   College  
[Friday, 20/12/2013] [Share] [Read More]
   DEC   
03
ஓய்வு மற்றும் இடமாற்றத்தில் சென்ற ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு
யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் (03.12.2013) ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும், இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்குமான கௌரவிப்பு வைபவம் எமது கல்லூரியில் நடைபெற்றது.
   College  
[Tuesday, 03/12/2013] [Share] [Read More]
   AUG   
04
யாழ்.இந்து கூடைப்பந்தாட்ட அணி 64 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது
நேற்று Matrix Home நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்.இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் 19 வயதுப்பிரிவு ஆண்கள் அணிகளுக்கான இறுதிப்போட்டி மாலை 6.30 மணியளவில் யாழ்.இந்து கூடைப்பந்தாட்டத் திடலில் மின்ணொளியில் நடைபெற்றது.
   College  
[Sunday, 04/08/2013] [Share] [Read More]
   AUG   
01
உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்
எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெறவிருக்கும் உயர்தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.எல்லாம்வல்ல யாழ் இந்து சிவஞான பைரவபெருமான் அருளாசி உங்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கட்டும்.
   College  
[Thursday, 01/08/2013] [Share] [Read More]
   JUL   
15
யாழ் இந்துவில் 5 ஆவது துறையாகிய தொழில் நுட்பதுறை ஆரம்பம்
இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளில் மாத்திரம் இன்றைய தினம் (15.07.2013) 5ஆவது துறையாகிய தொழில்நுட்ப துறையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில் இன்றைய தினம் எமது கல்லூரியிலும் இத்துறையானது ஆரம்பிக்கப்பட்டது.
   College  
[Monday, 15/07/2013] [Share] [Read More]
   JUL   
04
யாழ் இந்துவில் தொழில்நுட்ப துறை கட்டடத்திற்கு அடிக்கல்
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப துறை பாடத்திற்கான முன்னேற்பாடாக இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக ஒரு கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது. இந் நிகழ்வாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்கள் கலந்து கொண்டார்.
   College  
[Thursday, 04/07/2013] [Share] [Read More]
   JUN   
26
சு.சுகன்யனின் யாழ் இந்து புகழ் பாடும் மும்மொழி இறுவெட்டு வெளியீடு
யாழ்ப்பாணம் இந்துகல்லூரியின் பழைய மாணவன் சுந்தரேஸ்வரன் சுகன்யனின் இசையமைப்பில் ‘Thunderknight Music தயாரிப்பில் தமிழ் ஆங்கிலம் மற்றும் பிரான்சிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு Dr. சோதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
   College  
[Wednesday, 26/06/2013] [Share] [Read More]
   JUN   
05
மாகாண சதுரங்கப் போட்டியில் யாழ் இந்து 15 வயது அணி முதலிடம்
அண்மையில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக 15, 19 வயதுப்பிரிவு அணிகள் பங்குபற்றியிருந்தன. இதில் யாழ் இந்து 15 வயதுப்பிரிவு சதுரங்க அணி மாகாண ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது
   College  
[Wednesday, 05/06/2013] [Share] [Read More]
   APR   
30
இந்துக்களின் மாபெரும்போர் - கொழும்பு இந்துவை எதிர்த்து களமிறங்குகிறது யாழ் இந்து
இந்துக்களின் மாபெரும் போர் எனப் பெருமையாக அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிக்கும், கொழும்பு இந்து கல்லூரி அணிக்குமிடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
   College  
[Tuesday, 30/04/2013] [Share] [Read More]
   APR   
02
ஓய்வு மற்றும் இடமாற்றத்தில் விடைபெறும் ஆசிரியர்கள் கௌரவிப்பு
எமது கல்லூரியில் கற்பித்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும், இடமாற்றம் பெற்று சென்ற ஆசிரியர்களுக்கும் இன்றைய தினம் அவர்களை கௌரவிக்கும் நோக்கில் பிரியாவிடை வைபவம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.
   College  
[Tuesday, 02/04/2013] [Share] [Read More]
   FEB   
19
இந்து மெய்வல்லுனர் போட்டி இன்று; சபாபதி இல்லம் அமோக வெற்றி
இன்றைய தினம் (19.02.2013) யாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கல்லூரி மைதானத்தில் தலைவர் வீ.கணேசராசா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக செல்வத்துரை தேவராஜா (அவர்கள் கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார்.
   College  
[Tuesday, 19/02/2013] [Share] [Read More]
   FEB   
01
யாழ் இந்துவின் 13 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி 258 ஓட்டங்களால் வென்றது
இன்று நடைபெற்ற 13 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இரண்டாம் சுற்றில் யாழ் இந்துக் கல்லூரி அணி பொலநறுவை கதுள்ள மகா வித்தியாலய அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டி அண்மையில் பொலநறுவையில் இடம்பெற்றது.
   College  
[Friday, 01/02/2013] [Share] [Read More]
   JAN   
30
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 33 ஆவது வீதியோட்டம் இன்று
இன்று காலை 6.00 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரியின் 2013 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான 33ஆவது வீதியோட்டம் (5km) நடைபெற்றது.
   College  
[Wednesday, 30/01/2013] [Share] [Read More]
   JAN   
29
ஸ்கந்தவரோதயா கல்லூரியை வெற்றி கொண்டது யாழ் இந்து
அண்மையில் நடைபெற்ற 19 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் மூன்றாம் போட்டி யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாழ் இந்துக் கல்லூரி அணி ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது.
   College  
[Tuesday, 29/01/2013] [Share] [Read More]
   JAN   
19
யாழ் இந்துவில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா – 2013
18/01/2013 அன்று யாழ் இந்துக் கல்லூரியில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பல கல்வியியளாலர்களும், பழைய மாணவர்களும், எமது கல்லூரி ஆசிரியர்களும், தரம் 6 மாணவர்கள் தமது பெற்றோர் சகிதமும் கலந்து கொண்டனர்.
   College  
[Saturday, 19/01/2013] [Share] [Read More]
   JAN   
17
வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி - 2013
2013 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான இல்லங்களின் கூட்டங்கள் நாளைய தினம் (18.01.2013) பிற்பகல் 1.20 மணிக்கு நடைபெற இருக்கின்றது.
   College  
[Thursday, 17/01/2013] [Share] [Read More]
   DEC   
09
சர்வதேச ரீதியான சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2012ம் ஆண்டில் சர்வதேச ரீதியில் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை புரிந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு 16.11.2012 வெள்ளிக்கிழமை அதாவது இன்று காலை 7.45 மணிக்கு வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் இருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகியது.
   College  
[Sunday, 09/12/2012] [Share] [Read More]
   NOV   
16
Students excelled internationally honoured
The students who excelled at international events this year were honoured today, Friday 16th November 2012, by the school. Three students,R.Senthuran (High Jump Australia),A.Abinanthan (Maths and Science Olympiad), and Mas.I.Ilangeethan (Maths and Science Olympiad), were honoured.
   College  
[Friday, 16/11/2012] [Share] [Read More]
   NOV   
01
Jaffna Hindu celebrated Children's Day, MP Sritharan was the chief guest
Jaffna Hindu celebrated Children's Day on Monday, 1 November, 2010. Hon. MP Sritharan was the chief guest at the event. The MP for Vanni district, who is an old boy of Jaffna Hindu, in his address at the event hailed the college as an icon of Tamil culture and said it is a treasure for North East Tamils.
   College  
[Thursday, 01/11/2012] [Share] [Read More]
   OCT   
30
ஆங்கில தினப் போட்டியில் சிறந்த பெறுபேற்றை பெற்ற யாழ் இந்து மாணவர்கள்
மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் பங்குபற்றி சிறந்த பெறுபேற்றை பெற்ற யாழ் இந்து மாணவர்களின் பெயர் விபரம்
   College  
[Tuesday, 30/10/2012] [Share] [Read More]
   OCT   
30
கனடா வாழ் பழைய மாணவர்களினால் காணி கொள்வனவு
யாழ் இந்துவின் மைதான விஸ்தரிப்புக்காக கனடா வாழ் பழைய மாணவர்களினால் 35 இலட்சம் ரூபா பெறுமதியான ஒன்றரை பரப்பு காணி கொள்வனவு
   College  
[Tuesday, 30/10/2012] [Share] [Read More]

Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube