Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

 
 

   JUL   
14
இந்து மதில்கள் சொல்லும் கதைகள்
யாழ் இந்து மைந்தர்களின் வாழ்க்கைப் பயணத்தின் வெற்றி தோல்விகள், நட்பின் பந்தங்கள் என உங்களது வாழ்வாக இணைந்து எம்மிடம் இருந்து பிரிக்க முடியாத எம் நினைவலைகளைத் தாங்கிய நினைவுச் சின்னம் இந்துவின் மதில்கள் மட்டுமே.
   College  
[Friday, 14/07/2017] [Share] [Read More]
   JUL   
13
யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்த்தினம் 2015
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இவ்வருட தமிழ்மொழித்தின விழாவானது 09/07/2015(வியாழக்கிழமை) அன்று தமிழ்ச்சங்கத்தினால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
   College  
[Monday, 13/07/2015] [Share] [Read More]
   JUN   
24
இந்துவில் நடைபெற்ற ஞானதேசிகன் ஆசிரியருடைய சேவை நயப்பு விழா
யாழ் இந்துக் கல்லூரியில் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதி அதிபர் திரு.பொ.ஞானதேசிகன் அவர்களுக்கு கல்லூரியின் ஆசிரியர் கழகத்தினால் அவருடைய சேவையை போற்றும் வகையில் அவருக்கு சேவை நயப்பு விழா ஒன்று நடாத்தப்பட்டது.
   College  
[Wednesday, 24/06/2015] [Share] [Read More]
   MAY   
13
யாழ் இந்துவின் சாரணர் பாசறை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பினரின் பயிற்சிப் பாசறையானது 30/04/2015 முதல் 03/05/2015 வரையான காலப்பகுதியில் கல்லூரியின் புதிய அலுவலகத்தினை சூழவுள்ள பகுதியில் சிறப்புற நடைபெற்றது.
   College  
[Wednesday, 13/05/2015] [Share] [Read More]
   MAR   
23
ஆசிரியர்.அமரர்.சிவராமலிங்கம் ஞாபகார்த்த நூலகம் திறந்துவைப்பு
யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் புதிதாக அமைக்கப்பட்ட "சிவராமலிங்கம் ஞாபகார்த்த நூலகம்" மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.இதன் ஆரம்ப நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பூசைகள் நடைபெற்று பின் அங்கிருந்து கடவுளர்களின் உருவப்படங்களை புதிதாக அமைந்த கட்டட தொகுதியில் வைத்து பால் காய்ச்சி சம்பிரதாய பூர்வமாக நூல் நிலைய திறப்பு விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.
   College  
[Monday, 23/03/2015] [Share] [Read More]
   MAR   
21
பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலுடன் கூடியதான இரப்போசன விருந்துபசார நிகழ்வு 21/03/2015 சனிக்கிழமை இரவு 8.00 மணிமுதல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் சிறப்புற இடம்பெற்றது.
   College  
[Saturday, 21/03/2015] [Share] [Read More]
   MAR   
15
யாழ் இந்துவின் 125ஆவது ஆண்டினை முன்னிட்டு இடம்பெற்ற Jaffna Marathon 2015
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டினை முன்னிட்டு \"Jaffna Marathon 2015 \" நிகழ்வானது சனிக்கிழமை (14/03/2015) அன்று சிறப்புற இடம்பெற்றது. இம்மரதன் நிகழ்வில் யாழ் மாவட்டத்திலிருந்து மட்டுமன்றி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
   College  
[Sunday, 15/03/2015] [Share] [Read More]
   MAR   
01
யாழ் இந்துவின் மைந்தர்களின் சமுகப்பொறுப்பு - ஒரு துளி உயிர் தரும்
வரலாற்று பாரம்பரியம் மிக்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளின் வரிசையில் சமுகப்பொறுப்புணர்வுடன் கூடிய செயற்றிட்டமாக இரத்ததான முகாம் 01/03/2015 ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது.
   College  
[Sunday, 01/03/2015] [Share] [Read More]
   JAN   
19
இந்து கோவிலுக்கு புதிய கண்கவர் தெற்கு வாசல்
யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் புதிதாக அமைக்கப்பட்ட முகப்பு வாயில் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த முகப்பு வாயிலினை முன்னாள் அதிபர்களான திரு.அ.பஞ்சலிங்கம் மற்றும் திரு.வீ.கணேசராஜா ஆகியோரினால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
   College  
[Monday, 19/01/2015] [Share] [Read More]
   JAN   
05
2012 உயர்தர பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் சிறப்புற இடம்பெற்றது
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2012 உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வானது 25/12/2014 அன்று மாலை 4.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்புற இடம்பெற்றது.
   College  
[Monday, 05/01/2015] [Share] [Read More]
   MAR   
14
இந்து விஞ்ஞானி இதழ் வெளியீடு - விருந்தினராக திருமதி சத்தியரூபி சுரேந்திரன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விஞ்ஞான மன்றத்தினரின் விஞ்ஞான தினமும் இந்து விஞ்ஞானி இதழ் வெளியீட்டு நிகழ்வும் இன்று{14.3.2014} வெள்ளிக் கிழமை கல்லூரி குமாரசுவாமி மண்டத்தில் செல்வன்.மி.துமிலன் தலமையில் இடம்பெற்றது.
   College  
[Friday, 14/03/2014] [Share] [Read More]
   JAN   
17
சிறப்பாக நடை பெற்ற 2014 புதுவரவு கால்கோள் விழா
யாழ் இந்துக் கல்லூரியில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பல கல்வியியலாளர்களும், பழைய மாணவர்களும், எமது கல்லூரி ஆசிரியர்களும், தரம் 6 மாணவர்கள் தமது பெற்றோர் சகிதமும் கலந்து கொண்டனர்.
   College  
[Friday, 17/01/2014] [Share] [Read More]
   DEC   
03
ஓய்வு மற்றும் இடமாற்றத்தில் சென்ற ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு
யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் (03.12.2013) ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும், இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்குமான கௌரவிப்பு வைபவம் எமது கல்லூரியில் நடைபெற்றது.
   College  
[Tuesday, 03/12/2013] [Share] [Read More]
   JUL   
04
யாழ் இந்துவில் தொழில்நுட்ப துறை கட்டடத்திற்கு அடிக்கல்
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப துறை பாடத்திற்கான முன்னேற்பாடாக இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக ஒரு கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது. இந் நிகழ்வாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்கள் கலந்து கொண்டார்.
   College  
[Thursday, 04/07/2013] [Share] [Read More]
   JUN   
26
சு.சுகன்யனின் யாழ் இந்து புகழ் பாடும் மும்மொழி இறுவெட்டு வெளியீடு
யாழ்ப்பாணம் இந்துகல்லூரியின் பழைய மாணவன் சுந்தரேஸ்வரன் சுகன்யனின் இசையமைப்பில் ‘Thunderknight Music தயாரிப்பில் தமிழ் ஆங்கிலம் மற்றும் பிரான்சிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு Dr. சோதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
   College  
[Wednesday, 26/06/2013] [Share] [Read More]
   APR   
02
ஓய்வு மற்றும் இடமாற்றத்தில் விடைபெறும் ஆசிரியர்கள் கௌரவிப்பு
எமது கல்லூரியில் கற்பித்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும், இடமாற்றம் பெற்று சென்ற ஆசிரியர்களுக்கும் இன்றைய தினம் அவர்களை கௌரவிக்கும் நோக்கில் பிரியாவிடை வைபவம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.
   College  
[Tuesday, 02/04/2013] [Share] [Read More]
   JAN   
19
யாழ் இந்துவில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா – 2013
18/01/2013 அன்று யாழ் இந்துக் கல்லூரியில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பல கல்வியியளாலர்களும், பழைய மாணவர்களும், எமது கல்லூரி ஆசிரியர்களும், தரம் 6 மாணவர்கள் தமது பெற்றோர் சகிதமும் கலந்து கொண்டனர்.
   College  
[Saturday, 19/01/2013] [Share] [Read More]
   JAN   
17
வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி - 2013
2013 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான இல்லங்களின் கூட்டங்கள் நாளைய தினம் (18.01.2013) பிற்பகல் 1.20 மணிக்கு நடைபெற இருக்கின்றது.
   College  
[Thursday, 17/01/2013] [Share] [Read More]
   DEC   
09
சர்வதேச ரீதியான சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2012ம் ஆண்டில் சர்வதேச ரீதியில் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை புரிந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு 16.11.2012 வெள்ளிக்கிழமை அதாவது இன்று காலை 7.45 மணிக்கு வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் இருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகியது.
   College  
[Sunday, 09/12/2012] [Share] [Read More]
   NOV   
01
Jaffna Hindu celebrated Children's Day, MP Sritharan was the chief guest
Jaffna Hindu celebrated Children's Day on Monday, 1 November, 2010. Hon. MP Sritharan was the chief guest at the event. The MP for Vanni district, who is an old boy of Jaffna Hindu, in his address at the event hailed the college as an icon of Tamil culture and said it is a treasure for North East Tamils.
   College  
[Thursday, 01/11/2012] [Share] [Read More]

Geethavani Awards 2017 - Sydney
Ghana Mazhai 2017 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube