Home Contact us
 
Home History Diary eBook Principal Teachers Clubs Students Old Boys OBA Photos Videos Register

அனைவருக்கும் எமது இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த பொங்கல் திருநாளிலே யாழ் இந்து  இணைய களஞ்சியம் மீளாக்கம் செய்து வெளியிடப்படுகிறது. JaffnaHindu.Org தனது 10 வது ஆண்டில் இந்து சேவையை முன்னெடுத்து செல்கிறது. உலக இந்துக்களை இணைக்கும் பாலமாகிய JaffnaHindu.Org நவீன தொழில்நுட்ப கால ஓட்டத்துடன் தன்னையும் சேர்த்து புது பொலிவுடன் பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இது ஒரு இந்து தகவல் களஞ்சியமாக பத்துவருட தகவல்களுடன் 2200 மேற்பட்ட பழையமாணவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் விபரகொத்துடனும் இந்து காணொளி மற்றும் இணைய புத்தகங்களுடன் வெளிவந்துள்ளது.

உலக இரண்டாம் தர பாடசாலை வரலாற்றில் இந்து இணையம் முக்கிய மைல் கல்லை தாண்டி முன்னணி வகிக்கின்றது என்றால் மிகையாகாது. இந்த இந்து தகவல் களஞ்சியம் மென்மேலும் வளர உங்கள் பங்களிப்பு இன்றியமையாதது.  அத்துடன் இந்த புதிய தமிழ் வருடத்தில் உங்கள் உதவி யாழ் இந்து அன்னைக்கு என்றென்றும் வேண்டும் நீங்களும் அதனை முழு மனதுடன் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடனும் இந்துவின் மைந்தர்களுக்கு ஒரு சுபீட்சமான நல்வாழ்வு அமைய எல்லாம் வல்ல கல்லூரி சிவஞான வைரவ பெருமானை வேண்டி இந்து சேவையை தொடர்கின்றோம்.

வாழிய யாழ்நகர் இந்து கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்... 

அதிபரின் பொங்கல் செய்தி

http://www.jaffnahindu.org/news/pongal-wishes-and-launch-of-a-new-jaffna-hindu-portal-31.html


Mega Geethavani Awards 2015 - Sydney
Ghana Mazhai 2015 - Victoria
Join Jaffna Hindu Database
NZ OBA Inauguration
Alumni Fiesta 2014
College - May 2014
Kalaiyarasi 2014 UK
Battle of Hindus
Sports Meet 2014
College Web Team
Ground News About us
College Events Hindu Products
Principal's Message Contact us
College Song  
College Logo  
Hindu Database Hindu Media
Principals Diary
Teachers Photo Library
Old Boys Video Library
Students eBooks
International  
User Name:    
Password:  
Register new user    
Forgot your password?    
twitter facebook youtube