Jaffna Hindu College community warmly welcomes you to the web portal for all Hinduites living around the world. Jaffna Hindu College, established in 1890, is a premier academic institution in Jaffna, Sri Lanka. Known island-wide as Hindu College, it is the citadel of Tamil and Hindu Culture. The students of Hindu College-the Hinduites, are inculcated with the Hindu way of life, high discipline, unstinted dedication, and excellent character.
The distinguished Alumni of this prestigious Hindu institution have held and are holding high positions of responsibility in Sri Lanka and in countries where they are domiciled. The scholarly principals, the high caliber of Jaffna Hindu teachers, and their dedicated services in the past and the present, have thrust the College to the forefront in education and sports in Sri Lanka.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து அருளாட்சி புரியும் சிவஞானப் பெருமானின் திருக்கோயில் கும்பாபிஷேகம் மே மாதம் 29 திகதி மிகவும் சிறப்பான முறையில் ஆலயத்தில் நடைபெறவிருக்கின்றது. இதனை முன்னிட்டு பலதிருப்பணி வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன.
யாழ் இந்து கல்லூரி மற்றும் கொழும்பு இந்து கல்லூரி அணிகளுக்கு இடையிலான மாபெரும் துடுப்பாட்ட சமர் முதல் நாள் முழுவதும் மழையால் கழுவப்பட இரண்டாம் நாள் மட்டும் நடந்து வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.ஒருநாள் ஆட்டம் என்றாலும் யாழ் இந்து கல்லூரி தனது முத்திரையை பதிக்க தவறவில்லை.
Para Saimaruhan, an old boy of Jaffna Hindu College (AL 1992) and currently living in UK, will be running in the Bracknell Half Marathon (13.1 miles) on Sunday 28th April to raise money for the Jaffna Hindu College Association UK Charity.
யாழ்.இந்துக்கல்லூரியின் வருடாந்த விருந்து விழா வழமைபோல் இந்த வருடமும் தவறாது நடைபெற்றது.ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி சனிக்கிழமைScarborough Banquet & Convention Centre இல் வருடாந்த விருந்து விழா திரு.கதிர்.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
The Tamil New Year 2013, the Vijaya varusham, dawns on Saturday (13.04.2013) midnight at 11.58 PM (Sri Lanka Time) according to Vaakiya Panchangam and on Sunday (14.04.2013) at 1.29 AM according to Thirukanitha Panchangam. It is the beginning of the first month Chittirai in the Tamil calendar.
Jaffna Hindu Melbourne OBA played a cricket match against Hartley College OBA on Sunday (07th April 2013). This is for the first time both teams met at Melbourne and JHC won the match by 60 runs.The 30 overs match was played at the KNOX garden Reserve in Melbourne
இந்துக்களின் மாபெரும் போர் எனப் பெருமையாக அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிக்கும், கொழும்பு இந்து கல்லூரி அணிக்குமிடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
எமது கல்லூரியில் கற்பித்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும், இடமாற்றம் பெற்று சென்ற ஆசிரியர்களுக்கும் இன்றைய தினம் அவர்களை கௌரவிக்கும் நோக்கில் பிரியாவிடை வைபவம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.